போபால் (26 செப் 2019):  உல்லாசமாக இருக்கும் விலை மாதுக்கள் அதனை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு பல பிரபலங்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை (24 ஆக 2019): சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி மயக்கி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (06 டிச 2018): பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த விடுதி அதிபரின் சிடியில் சிக்கிய வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை (27 நவ 2018): நெல்லை பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை மர்ம நபர் பொதுமக்கள் முன்பு கத்தியால் குத்தியுள்ளார்.

மும்பை (06 அக் 2018): மது போதையில் தள்ளாடியபடி கலாட்டாவில் ஈடுபட்ட கால் செண்டர் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...