கோவை (12 நவ 2019): கோவை சிங்காநல்லூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இருவா் காயமடைந்தனா்.

சென்னை (07 நவ 2019): சரவணன் மீனாட்சி டிவி சீரியலில் செல்ஃபி எடுப்பது போல் செல்ஃபி எடுக்க முயன்று இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கய்ரானா (29 அக் 2019): உத்திர பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணன் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (28 அக் 2019): சென்னையில் ஹோட்டல் அறையில் இளம் பெண்ணிடம் ரூம் பாய் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக் எழுந்த புகார் போலீசாரை திக்குமுக்காட வைத்தது.

நாகை (19 அக் 2019): இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு மிரட்டல் விடுப்பதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...