சென்னை (10 செப் 2019): பல்வேறு நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

மதுரை (09 ஜூன் 2019): அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (08 ஜூன் 2019): அதிமுகவுக்குள் மீண்டும் புகைச்சல் தொடங்கியுள்ளது.

மதுரை (08 ஜூன் 2019): அதிமுகவில் இரண்டு தலைமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஜூன் 2019): அதிமுகவில் ராஜ்யசபா எம்பி பதவி யாருக்கு அளிப்பது என்ற விவகாரத்தில் ஒபிஎஸ், ஈபிஎஸ் அணியினரிடையே உட்பூசல் ஏற்பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...