சென்னை (27 மே 2019): ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர ஈவிகேஎஸ் இளங்கோவன் முடிவு செய்துள்ளார்.

தேனி (09 ஏப் 2019): ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்! தெரிவித்துள்ளார்.

திருச்சி (27 ஆக 2018): பாஜக மீது இன்றும் பாசம் வைத்துள்ள திருநாவுக்கரசர் பாஜகவுக்கே செல்லலாம் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...