திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (14 நவ 2019): ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி (14 நவ 2019): சபரிமலை கோவிலுக்குள் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. அதேவேளை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.

புதுடெல்லி (13 நவ 2019): தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...