புதுடெல்லி (09 ஏப் 2018): காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் ஸ்கீம் பற்றி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

புதுடெல்லி (08 ஏப் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.எஸ். செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி (03 ஏப் 2018): காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மைசூர் (02 ஏப் 2018): காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை கர்நாடகம் நிறைவேற்றும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

புதுடெல்லி (02 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் கூறவில்லை. ஸ்கீம் என்றே குறிப்பிட்டோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Page 6 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!