போபால் (03 செப் 2019): தொடர்ந்து 9 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரின் உடல் நிலை மோசம் அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (03 பிப் 2019): தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு மோடிதான் முழு பொறுப்பு என்று அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆமதாபாத் (08 செப் 2018): பட்டேல் சமூக மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்துவரும் ஹர்திக் பட்டேல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் (23 ஜூன் 2018): ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில் சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணா விரதம் மேற் கொண்டுள்ளார்.

புதுடெல்லி (17 ஏப் 2018): விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் புறக்கணிக்கப் பட்டதை அடுத்து அதிலிருந்து விலகியுள்ள பிரவீன் தொகாடியா விரைவில் புதிய அமைப்பு தொடங்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...