ரியாத் (16 ஜன 2019): சவுதி அரேபியா ரியாத்தில் இறந்த செபாஸ்டியன் ஆரோக்கியசாமி உடலை ரியாத் தமுமுக எடுத்த முயற்சியால் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

ரியாத் (27 டிச 2018): சவூதியிலிருந்து இந்தியா வந்த பின்பு இறந்த இளைஞருக்கு செலுத்த வேண்டிய தொகையை ஒப்படைத்து தன் தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் மகன்.

திருச்சி (15 டிச 2018): சவூதியில் இறந்தவர் உடல் தமுமுகவின் உதவியுடன் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

திருச்சி (24 நவ 2018): சவூதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த குமார் என்பவரது உடல் தமுமுகவின் முயற்சியால் அவரது ஊருக்கு அனுபி வைக்கப் பட்டது.

சென்னை (21 நவ 2018): டிசம்பர் 24 ஆம் தேதி டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...