புதுடெல்லி (21 மே 2019): ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும் பாஜக அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (21 மே 2019): தந்தி தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பை சந்தி சிரிக்க வைத்துள்ளார் அமுமுக நிர்வாகி.

க்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகளை மறக்க முடியாது.

புதுடெல்லி (20 மே 2019): காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சி நடத்திய தனி கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்தான்.

சென்னை (20 மே 2019): கருத்துக் கணிப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...