நியூயார்க் (10 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோத இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டால் அமித்சா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொடைக்கானல் (05 டிச 2019): வரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் தோன்றவுள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (04 டிச 2019): மதுராந்தகம் ஏரி நிறம்பி வழிவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை (07 நவ 2019): வங்கக் கடலில் உருவாகியுள்ள புல் புல் புயல் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...