சென்னை (18 செப் 2018): ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை (17 செப் 2018): ஹெச். ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளா எஸ்.வி.சேகர்.

சென்னை (17 செப் 2018): நீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (17 செப் 2018): உயர் நீதிமன்றத்தை ஆபாசமாக பேசிய எச்.ராஜா தலைமறைவாகியுள்ளதாக்கவும் அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (16 செப் 2018): வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் ஹெச்.ராஜா ஒரு இந்துத்வா பயங்கரவாதி என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Page 1 of 4

Search!