சென்னை (10 டிச 2019): எடப்பாடி பழனிச்சாமி தமிழக பிரதிநிதியாக இருப்பது வெட்கக் கேடானது என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 டிச 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகன் திமுகவில் இணைந்துள்ளார்.

வேலூர் (28 நவ 2019): புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் (26 நவ 2019): கள்ளக்குறிச்சியை தலைநகராமாக கொண்டு புதிய மாவட்டம் இன்று உதயமாகிறது.

தூத்துக்குடி (21 நவ 2019): உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தலை அறிமுகப்படுத்தியதே திமுக ஆட்சிக்காலத்தில் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...