கும்பகோணம் (17 ஜன 2019): கோடநாடு கொலை, கொள்ளையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 ஜன 2019): கோடநாடு விவகாரத்தில் எதை வைத்து வீடியோ ஆதாரப் பூர்வமானது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (15 ஜன 2019): கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட சயான், மனோஜ் இருவர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (14 ஜன 2019): கோடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

சென்னை (14 ஜன 2019): கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்ப்தாக கூறிய தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...