சென்னை (27 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட செல்கிறார்.

புதுடெல்லி (22 நவ 2018): கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

புதுடெல்லி (22 நவ 2018): கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ 15 ஆயிரம் கோடி கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் (19 நவ 2018): கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி நாளை பார்வையிடுவார் என அறிவிக்கப் பட்ட நிலையில் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.

சேலம் (19 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடவுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...