சென்னை (07 ஜன 2019): முன்று ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சேலம் (15 டிச 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (27 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட செல்கிறார்.

புதுடெல்லி (22 நவ 2018): கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

புதுடெல்லி (22 நவ 2018): கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ 15 ஆயிரம் கோடி கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...