சென்னை (01 செப் 2019): விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை (30 ஆக 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் போடுவதை கிண்டல் செய்ய வேண்டாம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

லண்டன் (29 ஆக 2019): லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போய் சேர்ந்ததும் விமான நிலையத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (18 ஆக 2019): ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தமிழக தாற்காலிக முதல்வராக பதவி வகிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (15 ஆக 2019): வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...