சென்னை (08 ஜூலை 2019): முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

பாட்னா (13 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதாவை ராஜ்ய சபாவில் நிதிஷ் குமார் கட்சி எதிர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் ( 09 ஜூன் 2019): காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இம்தியாஸ் என்ற இளைஞர் பெண் வீட்டாரால் சரமாரியாக குத்தப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் ஒற்றை மொழிப் பாடம் ஆபத்தானது என்றும் அதனை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 ஜன 2019): இளையராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள பாராடு விழாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நிகழ்ச்சி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...