சென்னை (21 ஜன 2019): 94-வருட பாரம்பரியம் மிக்க சென்னை லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சியில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இருந்ததாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (29 டிச 2018): மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

புதுடெல்லி (28 டிச 2018): முத்தலாக் சட்ட மசோத மக்களவையில் நேற்று அமுலானது. இந்நிலையில் இச்சட்டம் குறித்த விவாதத்தில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா இதனை கடுமையாக எதிர்த்து பேசினார்.

சென்னை (21 டிச 2018): விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள சீதக்காதி சினிமா படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுடெல்லி (13 டிச 2018): பாஜகவின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று அமித்ஷா கட்சி தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...