மைசூரு (18 நவ 2019): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் சையத் கத்தியால் குத்தப் பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ஐதராபாத் (11 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவருக்கு மாணவி சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை (06 ஆக 2019): திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்.
புதுடெல்லி (02 ஆக 2019): உன்னாவ் சிறுமி பாலியல் கொடுமை விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையையும் பாஜக எம்.எல்.ஏ-வின் ஆட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதி விபத்துக்குள்ளாகிய விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.