கோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.

கொல்கத்தா (10 பிப் 2019): மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (09 பிப் 2019): பாரத் மாதா கி ஜே சொல்லாவிட்டால் பாரதத்தில் இருக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

பெங்களூரு (22 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் அடிதடி நடந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட எம்.எல்.ஏவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சுராஜ்பாரி (08 ஜன 2019): குஜராத் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஜயந்தி பன்சாலி ஓடும் ரெயில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...