திண்டுக்கல் (11 பிப் 2019): பல பேர் மீது குறைகூறி தான் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை (30 செப் 2018): சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னை (30 செப் 2018): எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை (13 ஆக 2018): அதிமுக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...