சென்னை (01 ஜூன் 2019): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி இல்லாமல் போய் விட்டது.

சென்னை (26 மே 2019): எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவிக்கு ஓ.பிஎஸ் ஆப்பு வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (24 மே 2019): மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சரவையில் இடம்கொடுக்க அமித் ஷா ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

சென்னை (08 பிப் 2019): 2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை (08 பிப் 2019): ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...