சென்னை (06 அக் 2018): டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் அளித்துள்ள பேட்டி அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது.

தேனி (26 செப் 2018): ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

நீடாமங்கலம் (04 செப் 2018): ஓ.பன்னீர் செல்வம் மன நலம் பாதிக்கப் பட்டவர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 ஆக 2018): துணை முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை (25 ஜூலை 2018): ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...