சென்னை (10 ஜுன் 2018): ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியே அதிமுக என்று தேர்தல் கமிஷன் உறுதி செய்துள்ளதால் தினகரன் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாகும் செய்தி
பொடுபோக்காய் அறிவதில்
கடையராய் இருந்தாலும்
காசாசை வணிகச் சண்டாளர்தம்
கையூட்டப் பெற்றதில்
முதல்வர் யார்?

தூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 மார்ச் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம இன்னும் நீடிக்கும் நிலையில் சில பகீர் தகவல்களை விசாரணை கமிஷன் முன்பு சசிகலா அளித்துள்ளார்.

Page 2 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!