சென்னை (05 மே 2019): ஃபானி புயலை திறமையாக கையாண்ட ஒடிசா அரசிடம் மற்ற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 மே 2019): மணிக்கு 190 கி.மீ வேகத்தில் ஃபானி புயலின் காற்றின் வேகம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (30 ஏப் 2019): ஃபானி புயல் பாதித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு முன் கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

புதுடெல்லி (27 ஏப் 2019): வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாகும் என்றும், 30ம் தேதி தமிழகத்தை நெருங்கும்போது மணிக்கு 145 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அதிராம்பட்டினம் (06 மார்ச் 2019): கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்( *PFI* ) சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு களப்பணிகளில் ஒன்றான *வீடுகள் புனரமைக்கும் பணி* தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...