சென்னை (08 ஜூலை 2019): சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடத்தப் பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு (07 மே 2019): பிரபல கன்னட நடிகையை கடத்தி வன்புணர்வு செய்ய முயற்சி மேற்கொண்ட சினிமா  ஊழியரை (வெல்டர் ) போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத் (05 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் 14 வயது சிறுமி ஆட்டோ ஓட்டுநர்களால் கடத்தி வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

டாக்கா (25 பி 2019): வங்க தேசத்தில் விமான கடந்த்தல் முறியடிக்கப் பட்டது. கடத்த முயன்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (23 பிப் 2019): ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...