சென்னை (26 ஜூலை 2018): அணை பாதுகாப்பு மசோதா பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் மாநில அரசின் உரிமைக்குப் பாதிப்பை என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர் (05 ஜூலை 2018): பெண் பத்திரிகையாளர்களை அவமானப் படுத்திய வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் சரிவர ஆஜராகாத எஸ்.வி.சேகருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (29 ஜூன் 2018): சன் நியூஸ் செய்தியாளர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி (28 ஜூன் 2018): ஏழை, அடித்தட்டு மக்களுக்காக சமூக சேவை யாற்றி வரும் நிலையில், மத, சமூக நல்லிணக்கம் தேசிய ஒற்றுமைக்காக பாடுபடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது கோயபெல்ஸ் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதா? என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (27 ஜூன் 2018): பா.ஜ.க-வின் நான்கு வருட ஆட்சி இந்தியாவில் கொடிய வறுமையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது: பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...