சென்னை (20 ஆக 2019): பால் விலை உயர்வை கண்டித்து திராவிடர் கழக கட்சியின் தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை (13 ஆக 2019): தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 மே 2019): நல்லக்கண்ணு வீட்டை காலி செய்யச் சொன்னது கடும் கண்டனத்துக்குரியது என்று பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கடலூர் (04 மே 2019): கடலூர் அருகே குச்சிப்பாளையத்தில் மீண்டும் சாதி மோதல் வெடித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மழை பெய்வதற்காக யாகம் நடத்தச் சொல்லி இந்து அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்திருப்பது - அரசமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதம் ஆகும். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...