சென்னை (16 பிப் 2019): திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.

சென்னை (04 பிப் 2019): அதிமுகவில் இருந்து கொண்டு பாஜக வை தொடர்ந்து தாக்கி பேசிவரும் தம்பிதுரை திமுகவில் இணையலாம் என்று தகவல் கசிந்துள்ளது.

புதுடெல்லி (10 ஜன 2019): மாநிலங்களவையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசிய பேச்சுதான் இப்போதைக்கு வைரலாகி வருகிறது.

புதுடெல்லி (10 ஜன 2019): பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இடைமறித்து அமரச் சொன்ன சபாநாயகருக்கு சாட்டையடி கொடுத்தார்.

புதுடெல்லி (09 டிச 2018): பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...