சென்னை (26 மே 2019): கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

நாகர்கோவில் (18 ஏப் 2019): கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை (28 பிப் 2019): வெள்ளியன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருந்த குமரி பிரச்சார கூட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

சென்னை (12 பிப் 2019): பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...