சென்னை (13 ஏப் 2019): எங்கள் குடும்பத்தின் வாக்கு திமுக கூட்டணிக்கே என்று அனிதாவின் அண்ணன் தெரிவித்துள்ளார்.

ஆலந்தூர் (25 மார்ச் 2019): திமுகவிலிருந்து ராதாரவி நீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவுக்கு கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை (24 மார்ச் 2019): மருத்துவர்களுடன் நடைபெறவிருந்த கமலின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை விதித்துள்ளது.

சென்னை (24 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல் ஹாசன் போட்டியிடுகிறார்.

சென்னை (18 மார்ச் 2019): மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளனர்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...