சென்னை (15 மே 2019): தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என பிரதமர் மோடி கூறியது மிகச் சரியானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுடெல்லி (15 மே 2019): கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம் (14 மே 219): திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அரவக்க்குறிச்சி (13 மே 2019): இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை (05 மே 2019): ஃபானி புயலை திறமையாக கையாண்ட ஒடிசா அரசிடம் மற்ற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...