சென்னை (29 ஏப் 2018): தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசரித்ததோடு, திமுக செயல் தலைவர் ஸ்டலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை (26 ஏப் 2018): கருணாநிதி அழைத்தால் திமுக வில் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை (18 ஏப் 2018): திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் எச். ராஜா பதிந்துள்ள ட்விட்டர் பதிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (29 மார்ச் 2018): திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமாக ஒரு கவிதை எழுதியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!