இந்த மாதம் இந்தியாவிற்கே சோகமான மாதமாக அமைந்துவிட்டது. கருணாநிதி, சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் வாஜ்பாய் ஆகிய முப்பெரும் தலைவர்கள் அடுத்தடுத்து காலமானது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சோக நிகழ்வாகும்.

சென்னை (15 ஆக 2018): திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

சென்னை (14 ஆக 2018): கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னையும் தலைவர் அருகில் புதைத்திருப்பீர்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை (13 ஆக 2018): அதிமுக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை (12 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க.முத்து அஞ்சலி செலுத்தினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!