சென்னை (10 ஆக 2018): வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை (09 ஆக 2018): கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மருத்துவ மனையில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம், 'சென்னை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில்தான்' என்று முடிவானதற்குப் பிறகு, இருந்த மிகக்குறுகிய நேரத்துக்குள் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றன.

சென்னை (09 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருந்த ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றப் பட்டன.

அபுதாபி (09 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட வேண்டும் என்று அபுதாமி அய்மான் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Search!