சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னை (08 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 04 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை (08 ஆக 2018): மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!