சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப் பட்டது.

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில் அவரோடு ஒன்றாக இருந்த சர்க்கர நாற்காலி இன்று அனாதையாக காட்சியளிக்கிறது.

சென்னை (08 ஆக 2018): கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஊர்வலத்தில் நடந்தே செல்கிறார்.

சென்னை (08 ஆக 2018): லட்சக்கணக்கான தொண்டர்கள் படை சூழ மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...