சென்னை (02 ஜன 2019): திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

சென்னை (02 ஜன 2019): திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை (31 டிச 2018): திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை (17 டிச 2018): மோடி ஒரு சாடிஸ்ட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தது தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சென்னை (17 டிச 2018): மோடி ஒரு சாடிஸ்ட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...