ஜித்தா (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மெரினாவில் இடம் கேட்டு தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்துள்ளது.

சென்னை (07 ஆக 2018): தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதுடெல்லி (07ஆக 2018): கருணாநிதி மறைவை ஒட்டி நாளை தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னை (07 ஆக 2018): கலைஞர் ஓர் சகாப்தம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...