சென்னை (07 ஆக 2018): கலைஞர் ஓர் சகாப்தம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை (07 ஆக 2018): கலைஞர் என்றும் மங்காத திராவிட சூரியன் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வது தொடர்பாக நீதிமன்றாத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது.

சென்னை (07 ஆக 2018): திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர அரசு மறுத்துவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...