புதுடெல்லி (21 மே 2019): ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும் பாஜக அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (21 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை அடுத்து பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளது.

க்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகளை மறக்க முடியாது.

சென்னை (20 மே 2019): கருத்துக் கணிப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (20 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் அனைத்துக் கட்டங்களும் முடிவடைந்த நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...