அலகாபாத் (11 ஜூன் 2019): மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக் கழக மாணவி நேகா யாதவை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை (21 பிப் 2019 ): திமுக மற்றும் மதிமுக கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

சென்னை (06 பிப் 2019): பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூருக்கும், 19 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை (27 ஜன 2019): பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ மீது பாஜக மகளிர் அணியினர் செருப்பை வீசியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...