திருச்சி (31 அக் 2019): திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் மீட்பு பணிக்காக ரூ. 5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

தஞ்சை (26 செப் 2019): மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி தஞ்சை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் (30 ஆக 2019): ஆலிம்கள், உலமாக்கள், மோதினார்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

ஊடங்களில் பெரிதாகப் பேசப்படும் சேலம் ஆட்சியர் ரோகிணி சமூக வலைத்தளத்தைப் பொறுத்தவரை ஒரு கோமாளி போலச் சித்தரிக்கப்படுகிறார். அவர் எங்குச் சென்றாலும் தன்னுடன் ஒரு புகைப்படக் கலைஞர், கூடவே நான்கு ஐந்து அதிகாரிகள், வேடிக்கை பார்க்க சில மக்கள் என ஒரு விளம்பர பிரியையாக வலம் வருகிறார்.

தஞ்சாவூர் (31 அக் 2018): வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் வீரப்பன் என்ற பட்டுக் கோட்டை இளைஞரை மீட்கக் கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...