சென்னை (08 ஜூன் 2018): 11 ஆம் வகுப்பில் தோல்வியுற்ற மெட்ரிகுலேஷன் மாணவர்கள் தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் படிக்க அனுமதித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அம்மாணவர்களை தேர்வில் ஆசிரியர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். என்று தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினம் (02 ஜூன் 2018): இஸ்லாமிய கல்வியிலும், உலக கல்வியிலும் ஒரு சேர சாதித்துள்ளனர் அதிரையை சேர்ந்த இரட்டை சகோதரர்கள்.

ஜித்தா (26 ஏப் 2018): அனைவருக்கும் கல்வி கிடைக்கும் இலகுவான திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்த தமிழக மாணவன் 11 ஆம் வகுப்பு பசுல் ரஹ்மான் ஜித்தாவில் இந்திய தூதரக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி (21 மார்ச் 2018): தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை தெரிவித்தார்.

சென்னை (20 மார்ச் 2018): சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிய 11 ஆம் வகுப்பு மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!