திருச்சி (04 நவ 2018): எல்லை மீறும் இளைஞர்களின் நடவடிக்கை எந்த திசையில் கொண்டு சென்று விடுகிறது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.

சென்னை (29 நவ 2018): இன்னொருவரின் மனைவியை காதலித்தவருக்கு உதவியதால் அவரது நண்பருக்கு தர்ம அடி பரிசாக கிடைத்தது.

ராமநாதபுரம் (10 அக் 2018): கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணை காதலனுடன் போலீஸ் சேர்த்து வைத்த சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி (08 அக் 2018): கள்ளக் காதலன் முஹம்மது யாசிக்குடன் சேர்ந்து கணவர் சமீரை கொலை செய்த ஃபிர்தோஸ் என்ற பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (29 செப் 2018): கள்ளக் காதல் சட்டப் படி குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...