புதுடெல்லி (19 மார்ச் 2019): பாஜகவின் சவ்கிதார் ( Chowkidar) பிரச்சாரத்திற்கு எதிராக காங்கிரஸ் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி (18 மார்ச் 2019): மீண்டும் பாஜகவே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவா (18 மார்ச் 2019): கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை (16 மார்ச் 2019): சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன்? என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (14 மார்ச் 2019): காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...