அர்ஜெண்டினா (05 நவ 2019): காதலனை பழி வாங்க காதலி காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்ததற்காக காதலிக்கு . 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி (15 செப் 2019): காதலனுடன் சேர்ந்து, தான் கடத்தப்பட்டதாகவும் 10 லட்ச ரூபாயுடன் வரவும் என்று மகளே அப்பாவுக்கு போன் செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி (17 ஜூன் 2019): திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு (10 ஜூன் 2019): பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஸ் கர்னாட் உடல் நலக்குறைவால் காலமானார்.
சென்னை (13 ஏப் 2019): கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி.