புதுடெல்லி (05 செப் 2019): ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை (27 மார்ச் 2019): கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்த சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி (26 மார்ச் 2019): ப.சிதம்பரத்திற்கு மகனாக பிறாததாலேயே இவ்வளவு அவதியுறுகிறேன் என்று ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை (24 மார்ச் 2019): சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

புதுடெல்லி (23 மார்ச் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...