கான்பூர் (28 ஏப் 2019): உத்திர பிரதேசத்தில் விமான நிலையத்தில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இருவேறு விமானங்களில் பயணம் மேற்கொண்டனர்.

சென்னை (06 ஜன 2019): டிடிவி தினகரனை திமுக தலைவர் ஸ்டாலின், 20 ரூபாய் தினகரன் என்று கிண்டலாக பேசினார்.

திருவனந்தபுரம் (29 ஜூலை 2018): கேரள மாணவி ஹனான் ஹமீதை சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (01 ஏப்ரல் 2018): மாணவர்களுக்காக மோடி எழுதியுள்ள "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...