சென்னை (07 செப் 2018): நான் நேர்மையாக செயல் பட்டதால் எனக்கு இந்த ஒரு நிலமை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 ஏப் 2018): தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!